coimbatore அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா அதிமுக பிரமுகர் கைது நமது நிருபர் மே 20, 2019 அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர் களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.